by Joseph Aldrin

அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரெயர் 9:13,14

For if the blood of bulls and goats and the ashes of a heifer, sprinkling the unclean, sanctifies for the purifying of the flesh, how much more shall the blood of Christ, who through the eternal Spirit offered Himself without spot to God, cleanse your conscience from dead works to serve the living God? Hebrews 9:13,14

Listen to “Rathamae | இரத்தமே” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd4ENfYAYIUv5oT_2xa7Gbgt

Original ACD “பிரதானா ஆசாரியரே Vol 2” is available for lending via WhatsApp/SMS (99622-81426) or email (cmedialending@gmail.com). Details on receiving this ACD is found @ https://cmedialending.in/example-to-take-an-audio-made-in-india/.

Audio catalog is available @ https://cmedialending.in/audios/