விழித்தெழு விசுவாசியே நீ | Vizhithelu Visuvaasiyae Nee |

Eva. One Day Moses

Listen to “விழித்தெழு விசுவாசியே நீ” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5h_OmLhu5qIFJhGycKSgBj

Awake, awake; put on thy strength, O Zion; put on thy beautiful garments, O Jerusalem, the holy city: for henceforth there shall no more come into thee the uncircumcised and the unclean. Isaiah 52:1

Lyrics

விழித்தெழு விசுவாசியே நீ

விழித்துக் கண்களை ஏறிட்டுப் பார்

எழுந்து கட்டுவோம் வாருங்கள்

இன்றே எழுந்து கட்டிட வா

எருசலேமின் அலங்கத்தைப் பார்

தெருக்களின் அலங்கோலத்தைப் பார்

நொறுங்கி ஜெபித்து விரும்பி நீயும் வா

விரும்பி அலங்கத்தை கட்டிட வா – விழி

பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை

ஆவியின் நிரப்புதல் பெற்றேர் தேவை

பாவியின் சாவை கூவி உரைக்கும்

ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை – விழி

அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்

அற்பனே ஆயினும் ஏற்றுக் கொள்ளும்

அறுவடை பணியை கருத்துடன் செய்ய

தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும் – விழி

Listen to the entire album by One Day Moses @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd4qDegJdrB7hthbXCWBfS-q

Audio catalog is available @ https://cmedialending.in/audios/