Freddy Joseph

I will love You, O Lord, my strength.
The Lord is my rock and my fortress and my deliverer;
My God, my strength, in whom I will trust;
My shield and the horn of my salvation, my stronghold.
I will call upon the Lord, who is worthy to be praised;
So shall I be saved from my enemies. Psalm 18:1-3

என் பெலனாகிய கர்த்தாவே, உம்மில் அன்புகூருவேன். கர்த்தர் என் கன்மலையும், என் கோட்டையும், என் இரட்சகரும், என் தேவனும், நான் நம்பியிருக்கிற என் துருகமும், என் கேடகமும், என் இரட்சணியக் கொம்பும், என் உயர்ந்த அடைக்கலமுமாயிருக்கிறார். துதிக்குப் பாத்திரராகிய கர்த்தரை நோக்கிக் கூப்பிடுவேன்; அதனால் என் சத்துருக்களுக்கு நீங்கலாகி இரட்சிக்கப்படுவேன். சங்கீதம் 18:1-3

Original ACD “En Meetpar Volume 5” is available for free (with refundable deposit) within India. Details to receive are available @ https://cmedialending.in/example-to-take-an-audio-made-in-india/

Listen to “Karthave En Belane” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd7xwT4l8RyNbwXxPLMdvaUg

Audio catalog is available @ https://cmedialending.in/audios/