விழித்தெழு விசுவாசியே நீ | Vizhithelu Visuvaasiyae Nee |
Eva. One Day Moses
Listen to “விழித்தெழு விசுவாசியே நீ” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5h_OmLhu5qIFJhGycKSgBj
Awake, awake; put on thy strength, O Zion; put on thy beautiful garments, O Jerusalem, the holy city: for henceforth there shall no more come into thee the uncircumcised and the unclean. Isaiah 52:1
Lyrics
விழித்தெழு விசுவாசியே நீ
விழித்துக் கண்களை ஏறிட்டுப் பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள்
இன்றே எழுந்து கட்டிட வா
எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நொறுங்கி ஜெபித்து விரும்பி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிட வா – விழி
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றேர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவி பெற்ற பரிசுத்தர் தேவை – விழி
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக் கொள்ளும்
அறுவடை பணியை கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக் கொள்ளும் – விழி
Listen to the entire album by One Day Moses @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd4qDegJdrB7hthbXCWBfS-q
Audio catalog is available @ https://cmedialending.in/audios/