ஜீவநதி Volume 1 by Song Evangelist Ezekiel George, India Church of Nazarene

Songs by Victor Durai and Kiruba Victor மன மகிழ்ச்சியின் பாடல்கள் also included

Recorded on 9-Nov-1989 from J. Anburaj Devasagayam Vincent

நண்பரே, “ஜீவநதி“ பாடல்கள் இங்கே கேட்கலாம்.

பாடல்களின் பட்டியல்:

  1. எத்தனை நாவால் துதிப்பேன்?
  2. தீய மனதை மாற்ற
  3. தேவ பிதா எந்தன்
  4. என் மன ராஜ்யத்தில்
  5. திகற்ற வேளையிலே
  6. உப்புக் கடலோ
  7. அனுதினம் உம்மில்
  8. என் மீட்பர்
  9. நீ போகும்
  10. அற்புத ராஜன்
  11. மேகங்கள் நடுவில்
  12. பூமியின் மனிதர்களே – Victor Durai & Kiruba Victor
  13. ஆயென் ஆனேன் – Victor Durai & Kiruba Victor
  14. இனிபானா நர்செய்தி – Victor Durai & Kiruba Victor
  15. க்ருசில் கண்டேன் – Victor Durai & Kiruba Victor

யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.

CMedia Lending YouTube Channel

கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t