எழுப்புதலான துதி ஆராதனை

Power of Praise Power of Worship

Exaltation by Bro. J. Sam Jebadurai

நண்பரே, “எழுப்புதலான துதி ஆராதனை“ இசை தட்டுயை இங்கே கேட்கலாம்

நாங்கள் ஆராதிக்கிற தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; அவர் எரிகிற அக்கினிச்சூளைக்கும், ராஜாவாகிய உம்முடைய கைக்கும் நீங்கலாக்கி விடுவிப்பார்; தானியேல் 3:17

ராஜா கெபியின் கிட்டவந்தபோது, துயரசத்தமாய்த் தானியேலைக் கூப்பிட்டு: தானியேலே, ஜீவனுள்ள தேவனுடைய தாசனே, நீ இடைவிடாமல் ஆராதிக்கிற உன் தேவன் உன்னைச் சிங்கங்களுக்குத் தப்புவிக்க வல்லவராயிருந்தாரா என்று தானியேலைக் கேட்டான். தானியேல் 6:20

ACD எழுப்புதலான துதி ஆராதனை is available for lending. Details on receiving this ACD is found @ https://cmedialending.in/example-to-take-an-audio-made-in-india/.

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.

கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடர உங்களை அழைக்கிறோம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t புத்தகங்கள் / வீடியோக்கள் / ஆடியோக்கள் குறித்து தினமும் ஒரு புதுப்பிப்பைப் பெறுங்கள்.