ஜீவநதி Volume 1 by Song Evangelist Ezekiel George, India Church of Nazarene
Songs by Victor Durai and Kiruba Victor மன மகிழ்ச்சியின் பாடல்கள் also included
Recorded on 9-Nov-1989 from J. Anburaj Devasagayam Vincent
நண்பரே, “ஜீவநதி“ பாடல்கள் இங்கே கேட்கலாம்.
பாடல்களின் பட்டியல்:
- எத்தனை நாவால் துதிப்பேன்?
- தீய மனதை மாற்ற
- தேவ பிதா எந்தன்
- என் மன ராஜ்யத்தில்
- திகற்ற வேளையிலே
- உப்புக் கடலோ
- அனுதினம் உம்மில்
- என் மீட்பர்
- நீ போகும்
- அற்புத ராஜன்
- மேகங்கள் நடுவில்
- பூமியின் மனிதர்களே – Victor Durai & Kiruba Victor
- ஆயென் ஆனேன் – Victor Durai & Kiruba Victor
- இனிபானா நர்செய்தி – Victor Durai & Kiruba Victor
- க்ருசில் கண்டேன் – Victor Durai & Kiruba Victor
யோவான் 7:38
வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனோ அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.

CMedia Lending YouTube Channel
கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t
