பிரதானா ஆசாரியரே Vol 2

By Joseph Aldrin

Hear உம்மை நம்பும் நான் audio @ https://www.youtube.com/watch?v=5P43M3aiuHE

Hear the complete album @ https://open.spotify.com/album/6y2NMM6P201h3UtlSouNbE?si=r2kZQKIbSJmbSHy9UpMVsw

கர்த்தரை முழுமையாக நம்பு. உன் சொந்த அறிவைச் சார்ந்து இருக்காதே. நீ செய்கிற எல்லாவற்றிலும் தேவனுடைய சித்தத்தை அறிந்திட முயற்சிசெய். அப்போது அவர் உனக்கு உதவுவார். ஜனங்களே, எப்போதும் தேவனை நம்புங்கள்! தேவனிடம் உங்கள் தொல்லைகளைக் கூறுங்கள்! தேவனே நமக்குப் பாதுகாவலான இடம். கர்த்தரே என் பெலன், அவரே என் கேடகம். அவரை நம்பினேன். அவர் எனக்கு உதவினார். நான் மிகவும் மகிழ்கிறேன்! அவரைத் துதித்துப் பாடல்களைப் பாடுவேன்.

Trust in the Lord with all your heart, and lean not on your own understanding; In all your ways acknowledge Him, and He shall direct your paths. Trust in Him at all times, you people; pour out your heart before Him; God is a refuge for us. Selah. The Lord is my strength and my shield; my heart trusted in Him, and I am helped; Therefore my heart greatly rejoices, and with my song I will praise Him.

Original ACD “பிரதானா ஆசாரியரே Vol 2” is available for lending via WhatsApp/SMS (99622-81426) or email (cmedialending@gmail.com). Details on receiving this ACD is found @ https://cmedialending.in/example-to-take-an-audio-made-in-india/.

Audio catalog is available @ https://cmedialending.in/audios/