Vol 3
Eva. Wesley Maxwell
நண்பரே, “எல்லாவற்றிலும் மேலானவர்“ பாடல்கள் இங்கே கேட்கலாம்
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் தேவனும் மகிமையின் பிதாவுமானவர் தம்மை நீங்கள் அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் தெளிவையும் அளிக்கிற ஆவியை உங்களுக்குத் தந்தருளவேண்டுமென்றும், தாம் நம்மை அழைத்ததினாலே நமக்கு உண்டாயிருக்கிற நம்பிக்கை இன்னதென்றும், பரிசுத்தவான்களிடத்தில் தமக்கு உண்டாயிருக்கிற சுதந்தரத்தினுடைய மகிமையின் ஐசுவரியம் இன்னதென்றும்; தாம் கிறிஸ்துவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரிடத்தில் நடப்பித்த தமது பலத்த சத்துவத்தின் வல்லமைப்படியே விசுவாசிக்கிறவர்களாகிய நம்மிடத்திலே காண்பிக்கும் தம்முடைய வல்லமையின் மகா மேன்மையான மகத்துவம் இன்னதென்றும், நீங்கள் அறியும்படிக்கு, அவர் உங்களுக்குப் பிரகாசமுள்ள மனக்கண்களைக் கொடுக்கவேண்டுமென்றும் வேண்டிக்கொள்ளுகிறேன்.எல்லாத் துரைத்தனத்துக்கும், அதிகாரத்துக்கும், வல்லமைக்கும், கர்த்தத்துவத்துக்கும், இம்மையில்மாத்திரமல்ல மறுமையிலும் பேர்பெற்றிருக்கும் எல்லா நாமத்துக்கும் மேலாய் அவர் உயர்ந்திருக்கத்தக்கதாக, அவரை உன்னதங்களில் தம்முடைய வலதுபாரிசத்தில் உட்காரும்படி செய்து, எல்லாவற்றையும் அவருடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தி, எபேசியர் 1:17-22
ACD “எல்லாவற்றிலும் மேலானவர்” is available for lending. Details on receiving this ACD is found @ https://cmedialending.in/example-to-take-an-audio-made-in-india/.

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.

CMedia Lending YouTube Channel
கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடர உங்களை அழைக்கிறோம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t புத்தகங்கள் / வீடியோக்கள் / ஆடியோக்கள் குறித்து தினமும் ஒரு புதுப்பிப்பைப் பெறுங்கள்.
