இனிமேல் சம்பவிப்பது என்ன?
by J. சாம் ஜெபத்துரை
பின்பு, அவர் ஒலிவமலையின் மேல் உட்கார்ந்திருக்கையில், சீஷர்கள் அவரிடத்தில் தனித்துவந்து: இவைகள் எப்பொழுது சம்பவிக்கும்? உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன? எங்களுக்குச் சொல்லவேண்டும் என்றார்கள். மத்தேயு 24:3
எஸ்எம்எஸ் (99622-81426) WhatsApp / அல்லது மின்னஞ்சல் (cmedialending@gmail.com) மூலமாக இந்தப் புத்தகத்தைக் கோரலாம்.
இந்தப் புத்தகத்தை எப்படிப் பெறுவது என்பதை அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
கிடைக்கும் புத்தகங்களின் முழுமையான பட்டியல்