பரீர் கெட்சமானே

by V Nataraja Mudaliar

36 பின்பு இயேசு தம் சீஷர்களுடன் கெத்செமனே என்ற இடத்திற்குச் சென்றார். அவர் தம் சீஷர்களிடம்,, “நான் அங்கே சென்று பிரார்த்தனை செய்யும்வரைக்கும் இங்கேயே அமர்ந்திருங்கள்” என்றார். 37 பேதுருவையும், செபதேயுவின் இரு மகன்களையும் தம்முடன் வரக் கூறினார். பின் இயேசு மிகுந்த கவலையும் வியாகுலமும் அடைந்தவராகக் காணப்பட்டார். 38 இயேசு பேதுருவிடமும், செபதேயுவின் இரு மகன்களிடமும், “என் ஆத்துமா துன்பத்தால் நிறைந்துள்ளது. என் இதயம் துக்கத்தினால் உடைந்துள்ளது. என்னுடன் இங்கேயே விழித்திருந்து காத்திருங்கள்” என்றார். மத்தேயு 26:36-38

Listen to “Pareer Gethsamane பரீர் கெட்சமானே” song @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5kDrkRxxqZtTBSCQKTPnsq

Audio catalog is available @ https://cmedialending.in/audios/

கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்:https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t