குர்பானி (Sacrifice)
Y. தாஹர கனி
எஸ்எம்எஸ் (99622-81426) WhatsApp / அல்லது மின்னஞ்சல் (cmedialending@gmail.com) மூலமாக இந்தப் புத்தகத்தைக் கோரலாம்.
இந்தப் புத்தகத்தை எப்படிப் பெறுவது என்பதை அறிய, இங்கே கிளிக் செய்யவும்.
For if the blood of bulls and goats and the ashes of a heifer, sprinkling the unclean, sanctifies for the purifying of the flesh, how much more shall the blood of Christ, who through the eternal Spirit offered Himself without spot to God, cleanse your conscience from dead works to serve the living God? Hebrews 9:13,14
அதெப்படியெனில், காளை வெள்ளாட்டுக்கடா இவைகளின் இரத்தமும், தீட்டுப்பட்டவர்கள்மேல் தெளிக்கப்பட்ட கடாரியின் சாம்பலும், சரீரசுத்தியுண்டாகும்படி பரிசுத்தப்படுத்துமானால், நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்தக்கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! எபிரெயர் 9:13,14
கிடைக்கும் புத்தகங்களின் முழுமையான பட்டியல்