குங்குமப்பொட்டு போலீஸ்காரரின் இரட்சிப்பின் சாட்சி
நண்பரே, “குங்குமப்பொட்டு போலீஸ்காரரின் இரட்சிப்பின் சாட்சி“ஜ் இங்கே பார்க்கலாம்
கர்த்தாவே, என் தொல்லைகளினின்று என்னை விடுவித்தீர்.
எனது பகைவர்கள் என்னைத் தோற்கடித்து என்னை நோக்கி நகைக்காமல் இருக்கச் செய்தீர்.
எனவே நான் உம்மை கனப்படுத்துவேன்.
என் தேவனாகிய கர்த்தாவே, நான் உம்மிடம் ஜெபித்தேன்.
நீர் என்னைக் குணமாக்கினீர்.
கல்லறையினின்று என்னை விடுவித்தீர்.
என்னை வாழவிட்டீர்.
குழிகளில் இருக்கும் பிணங்களோடு நான் தங்கியிருக்க நேரவில்லை. சங்கீதம் 30:1-3
I will extol You, O Lord, for You have lifted me up,
And have not let my foes rejoice over me.
O Lord my God, I cried out to You,
And You healed me.
O Lord, You brought my soul up from the grave;
You have kept me alive, that I should not go down to the pit. Psalm 30:1-3
This VCD “குங்குமப்பொட்டு போலீஸ்காரரின் இரட்சிப்பின் சாட்சி” is available for free (with refundable deposit) lending within India. To receive, check out details @ https://cmedialending.in/example-to-take-a-video-made-in-india/
Video catalog is available @ https://cmedialending.in/videos/
கிறிஸ்டியன் புத்தகங்கள், வீடியோக்கள் & ஆடியோக்களில் ஸ்பாட்லைட்களைப் பெற விரும்புகிறீர்களா? இந்த ஸ்பாட்லைட்களைப் பெற (ஒரு நாளைக்கு 1), இந்த இணைப்பைப் பயன்படுத்தி CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடரலாம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t
We invite you to follow us on CMedia Lending WhatsApp channel by scanning the QR code above or by clicking on this link: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t