A Prophetic Spontaneous Worship Song in Tamil| Judah Jacob | Immanuel Jacob | Jone Wellington

When Abram was ninety-nine years old, the Lord appeared to Abram and said to him, “I am Almighty (El Shaddai) God; walk before Me and be blameless. And I will make My covenant between Me and you, and will multiply you exceedingly.” Genesis 17:1,2

Who shall not fear You, O Lord, and glorify Your name? For You alone are holy. For all nations shall come and worship before You, For Your judgments have been manifested.” Revelation 15:4

ஆபிராம் தொண்ணூற்றொன்பது வயதானபோது, கர்த்தர் ஆபிராமுக்குத் தரிசனமாகி: நான் சர்வவல்லமையுள்ள தேவன்; நீ எனக்கு முன்பாக நடந்துகொண்டு உத்தமனாயிரு. நான் உனக்கும் எனக்கும் நடுவாக என் உடன்படிக்கையை ஏற்படுத்தி, உன்னை மிகவும் திரளாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றார். ஆதியாகமம் 17:1-2

கர்த்தாவே, யார் உமக்குப் பயப்படாமலும், உமது நாமத்தை மகிமைப்படுத்தாமலும் இருக்கலாம்? தேவரீர் ஒருவரே பரிசுத்தர், எல்லா ஜாதிகளும் வந்து உமக்கு முன்பாகத் தொழுதுகொள்வார்கள்; உம்முடைய நீதியான செயல்கள் வெளியரங்கமாயின என்றார்கள். வெளிப்படுத்தின விசேஷம் 15:4

Holy Tabernacle Ministries YouTube channel @ https://www.youtube.com/@HolyTabernacleMinistries

Listen to “EL-SHADDAI” Tamil worship song here.

Audio catalog is available @ https://cmedialending.in/audios/