Avar Naamam Yesu Kristhu + இயேசுவின் நாமத்தினால் அற்புதம் உனக்கு நடக்கும் + Yesappa Unga Namathil
Avar Naamam Yesu Kristhu – Bennet Christopher | Immanuel Jacob
இயேசுவின் நாமத்தினால் அற்புதம் உனக்கு நடக்கும் – Bro. Andrew Dev
Yesappa Unga Namathil – Pr Chandrasekaran + Pastor Gersson Edinbaro
நண்பரே, “Avar Naamam Yesu Kristhu + இயேசுவின் நாமத்தினால் அற்புதம் உனக்கு நடக்கும் + Yesappa Unga Namathil“ பாடல்கள் இங்கே கேட்கலாம்
அப்பொழுது இயேசு சமீபத்தில் வந்து, அவர்களை நோக்கி: வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. மத்தேயு 28:20
இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார். பிலிப்பியர் 2:10,11

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.



CMedia Lending YouTube Channel
கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடர உங்களை அழைக்கிறோம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t புத்தகங்கள் / வீடியோக்கள் / ஆடியோக்கள் குறித்து தினமும் ஒரு புதுப்பிப்பைப் பெறுங்கள்.
