பாட்டில்-உஹ் பாக்காதா


BOTTLE-UH PAAKAADHA | A Drug Awareness Song | Augustin Rajasekar | மன்றாட்டு ஊழியம்

நண்பரே, “பாட்டில்-உஹ் பாக்காதா“ பாடல்  https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5CZmJZSWxJu3H7GEBMbpts கேட்கலாம்

நீதிமொழிகள் – 23 29 ஐயோ! யாருக்கு வேதனை யாருக்குத் துக்கம்? யாருக்குச் சண்டைகள்? யாருக்குப் புலம்பல்? யாருக்குக் காரணமில்லாத காயங்கள்? யாருக்கு இரத்தங்கலங்கின கண்கள்? 30 மதுபானம் இருக்கும் இடத்திலே தங்கித் தரிப்பவர்களுக்கும், கலப்புள்ள சாராயத்தை நாடுகிறவர்களுக்குந்தானே. 31 மதுபானம் இரத்தவருணமாயிருந்து, பாத்திரத்தில் பளபளப்பாய்த் தோன்றும்போது, நீ அதைப் பாராதே; அது மெதுவாய் இறங்கும். 32 முடிவிலே அது பாம்பைப்போல் கடிக்கும், விரியனைப்போல் தீண்டும்.

ஆடியோ பட்டியல் https://cmedialending.in/audios/ இல் கிடைக்கிறது.

கீழே உள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் அல்லது இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் CMedia Lending WhatsApp சேனலில் எங்களைப் பின்தொடர உங்களை அழைக்கிறோம்: https://whatsapp.com/channel/0029VagiQIFFCCocLBcjOl1t புத்தகங்கள் / வீடியோக்கள் / ஆடியோக்கள் குறித்து தினமும் ஒரு புதுப்பிப்பைப் பெறுங்கள்.