Ennai Nesikindraaya என்னை நெசிகிந்தராய

Music & Vocals : Jaisef

Listen to “Ennai Nesikindraaya என்னை நெசிகிந்தராய” @ https://www.youtube.com/playlist?list=PL5JsnqVM9Vd5W-MzRJxiLDe3rtkX5E8j1

We love Him because He first loved us. 1 John 4:19

அவர் முந்தி நம்மிடத்தில் அன்புகூர்ந்தபடியால் நாமும் அவரிடத்தில் அன்புகூருகிறோம். 1 யோவான் 4:19

Greater love has no one than this, than to lay down one’s life for his friends. John 15:13

ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் ஜீவனைக் கொடுக்கிற அன்பிலும் அதிகமான அன்பு ஒருவரிடத்திலுமில்லை. யோவான் 15:13

For the wages of sin is death, but the gift of God is eternal life in Christ Jesus our Lord. Romans 6:23

ரோமர் 6:23
பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

Lyrics:

என்னை  நேசிக்கின்றாயா?
என்னை  நேசிக்கின்றாயா?
கல்வாரி காட்சியை கண்டபின்னும்
நேசியாமல் இருப்பாயா -(2)

பாவத்தின் அகோரத்தை பார்
பாதகத்தின் முடிவினை பார்-(2)
பரிகாச சின்னமாய் சிலுவையிலே
பலியான பாவி உனக்காய்-(2)

பாவம் பாரா பரிசுத்தர் நான்
பாசம் பொங்க அழைக்கிறேன் நான்-(2)
உன் பாவம் யாவும்  சுமப்பேன்
என்றேன் பாதம் தன்னில் இளைபாறவா-(2)

வானம் பூமி படைத்திருந்தும்
வாடினேன் உன்னை இழந்ததினால்-(2)
தேடி இரட்சிக்க பிதா என்னை
அனுப்பிடவே ஓடிவந்தேன் மானிடனாய்-(2)

Audio catalog is available @ https://cmedialending.in/audios/